
வஞ்சகத்தின் கரத்தால்
பலியான பிஞ்சுகள் வரிசையில்
இவளும் ஒருத்தி.
என்ன குற்றத்திற்கு இந்தத் தண்டனை?
இதைப் புரிந்தவர்களிற்கு என்ன தண்டனை?
ஈழத்தின் வலிமை உலகம் அறிந்த ஒன்று! ஆனால் அதை அடைவதற்கு ஈழம் பட்ட வலி மறக்கப்பட முடியாத ஒன்று!! ஈழம் பட்ட வலிகளை உலகறியச் செய்வோம்!!!
No comments:
Post a Comment