
குமரபுரத்தில் 11-02-1996இல் இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட 24 அப்பாவித்தமிழர்களில் 3வயதிலிருந்து 12வயதிற்கு இடைப்பட்ட 7 சிறுவர்களும் அடங்குவர். சர்வதேச சிறுவர் உரிமைக் குரல் கொடுப்போரின் கவனங்களுக்கு இவையெல்லாம் எட்டாதோ?
ஈழத்தின் வலிமை உலகம் அறிந்த ஒன்று! ஆனால் அதை அடைவதற்கு ஈழம் பட்ட வலி மறக்கப்பட முடியாத ஒன்று!! ஈழம் பட்ட வலிகளை உலகறியச் செய்வோம்!!!
No comments:
Post a Comment